பகவான் மூட்டைசுவாமிகள்


பாரததேசம் எண்ணற்ற மகான்களையும் யோகிகளையும் கொண்ட நாடு அந்த வழியில் தற்போது பழனியில் இருந்து சுமார் 9 மைல் தொலைவில் உள்ள கணக்கன்பட்டி என்ற ஊரில் வாழ்ந்த ஒரு சித்தபுருஷர்  கணக்கன்பட்டி பகவான் ஸ்ரீ மூட்டை சுவாமிகள் . 

11/03/2014 அன்று மஹா சமாதி அடைந்தார் எங்கும் நிறைந்தார். 
இந்த உலகில் எந்தமூலையில் இருந்து எவர் அழைத்தாலும் உடன் தோன்றி அருள்வார். 


பெயர்
          ஒரு மூட்டையை சுமந்து நடந்ததாலும், பக்தர்களின் பாவங்களை வாங்கிகொ
ள்
வதாளும் சிலர் மூட்டை சுவாமிகள் என்றும் சிலர் பழனி சுவாமிகள் என்றும் அழைக்கிறார்கள்.   

சிறப்பு
         ஒருமுறை பார்த்தாலே நமது பாவங்கள் பறந்துவிடும் கல்லைபுரட்டசொல்லி நமது பாவங்களை
களைகிறார் பலருக்கு நோய்கள் குனமாகுது அவரை தரிசிக்க அவர் நினைத்தால்தான் நம்மால் முடியும் பலர் பல அதிசயங்கள் நடந்ததை கூறுகிறார்கள் ச
மீ
பத்தில் ஒரு தொலைக்காட்சி பரிபாசை பேசும் சித்தர் என்ற தலைப்பில் காண்பித்தது. அவரைப்பற்றி கூறுதல் கடினம் அங்கு 
சென்றால் உணரமுடியும் அதற்கு அவர் அனுமதி வேண்டும்.

அனுபவம்
                     எத்தனையோ கூறமுடியும் ஒருவன் வலியை எப்படி அடுத்தவருக்கு உன்ர்த்தமுடியாதோ அதேபோல் எனது அனுபவமும்.  தற்போது அவர் உடலுடன் இல்லாவிட்டாலும் அவர்பார்வை என்மேல் உள்ளதை உணர்கிறேன். 

வாழ்க வளமுடன்
நேர்மையாக ................
இது சுவாமிகள் அடிக்கடி கூறும் வாசகம்........

Popular posts from this blog

சித்தர்கள்

வைணவம்